வேலூர் காட்பாடி தாலுக்கா சொரக்கல்பட்டை கிராமத்தில் உணவுப்பொருட்கள் உதவி Helped vellore katpadi sorakkalpatai

வேலூர் காட்பாடி தாலுக்கா சொரக்கல்பட்டை கிராமத்தில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவித்துவந்த தினக்கூலி 30 குடும்பங்களுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.

28 April
28 april

உதவிகேட்டு அந்த கிராம மக்கள் சமூக வலைத்தளதில் பதிவு செய்து இருந்தனர்.

இதை அறிந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் நரேஷ்குமார் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கடந்த 28 ஏப்ரல் அன்று நேரில் சென்று 30 குடும்பத்திற்கு தேவையான வெங்காயம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வழங்கி மேலும் அவர்களுக்கு என்ன தேவை என கேட்டறிந்தார்.

சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தேவை உள்ளதை அறிந்து கடந்த 29 ஏப்ரல் அன்று மீண்டும் நேரில் சென்று காய்கறிகள் அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கினர்.

1 thought on “வேலூர் காட்பாடி தாலுக்கா சொரக்கல்பட்டை கிராமத்தில் உணவுப்பொருட்கள் உதவி Helped vellore katpadi sorakkalpatai”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *