Day 26
Date 02.05.2020
மனிதநேயம்காப்போம்
தமிழ்நாடு இளைஞர் கட்சி வடசென்னை மாவட்டம் சார்பாக தொடர்ந்து 32வது நாளாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 185 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
மேலும் உணவு தயார் செய்ய உறுதுணையாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த 🙏நன்றி🙏
திருமதி.அம்பிகா சுரேஷ்
திருமதி.விமலா ஆதிகேசவன்
திருமதி.சுமதி
திருமதி.சந்திரா
திரு.ராஜேஷ்
திரு.ராம்குமார்
திரு.கார்த்திக்
திரு.அப்துல் காதர்
திரு.பவித்ரன்
திரு.யோகேஷ்
திரு.சதீஷ்குமார் NTK
மேலும் நன்றிகளுடன்🙏🙏🙏🙏
சுரேஷ் மாணிக்கம்
9940570474
தமிழ்நாடு இளைஞர் கட்சி
வடசென்னை மாவட்ட தலைவர்