திருவள்ளூர் மாவட்டம்,
மதுரவாயல் தொகுதியில் உள்ள திரு.புஷ்பராஜ் மற்றும்
திரு. சி.சிங்காரவேல் அவர்கள் அவர்களின் நண்பர்கள் துணையோடு
ஏழை மக்களுக்கு பசியாற உணவு அளித்தனர் அவருக்கும் அவரது நண்பர்களுக்கும்
தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
