மேட்டுகுளம் கிராமத்தில் 30 குடுபத்திற்கு காய்கறிகள் வழங்கிய தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் காட்பாடி நிர்வாகிகள்

Date : 03 may 2020

Place : vellore katpadi mettukulam

காட்பாடி மேட்டுகுளம் கிராமத்தில் உணவின்றி தவிக்கும் 30 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கினோம்.

katpadi mettukulam helped 30 poor family

இதற்கு பெரிதும் உதவிய காட்பாடி நிர்வாகிகள், மற்றும் நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி 🙏

காட்பாடி தொகுதியில் மேலும் பல கிராம மக்கள் உதவிகேட்டுள்ளனர்..

நம்மால் இயன்ற உதவியை இவர்களுக்கு செய்வோம் 🙏

பொருளுதவி தந்து உதவ விரும்புவோர் தொடர்புகொள்ளவும்
8524032144 / 8681812710

Donate 🙏🏻

1 thought on “மேட்டுகுளம் கிராமத்தில் 30 குடுபத்திற்கு காய்கறிகள் வழங்கிய தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் காட்பாடி நிர்வாகிகள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *