வேலூர் காட்பாடி பெரியபுத்தூர் கிராமத்தில் 120 குடும்பத்திற்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கினோம்

Date : may 02

கொரோணா ஊராடங்காள் முடங்கி கிடந்த கிராம கூலி தொழிலாளர்கள். #காட்பாடி தாலுக்கா #பெரியபுதூர் கிராமம் 120 குடும்பங்களுக்கு உணவுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கினோம்.

உதவிய நமது கட்சியின் நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு
நரேஷ் குமார் ராஜேந்திரன் (#NKR)
வேலூர் மாவட்ட தலைவர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவிக்கும் இந்த மக்களுக்கு உதவுவோம்..

பொருளுதவி தந்து உதவ விரும்புவோர் தொடர்புகொள்ளவும்
8524032144 / 8681812710

இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்றதை செய்வோம்..
உங்கள் சிறிய நன்கொடையும் ஒரு குடும்பத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் 👇
Donate 🙏🏻
https://rzp.io/l/coronaPandemicHelp

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *