
கபசுரகுடிநீர் நோய்எதிர்ப்ப சக்தியை அதிகரிக்கிறது. கொரணவிற்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் கொரோனாவில் இருந்து விரைவில் குணமாக நோய்எதிர்ப்பு சக்தி பெரிதும் உதவுகிறது.
இதை மத்திய அரசின் ஆயுஷ் பரிந்துரை செய்துள்ளது. எனவே திருப்பூரில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.