இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே… தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்டம் சார்பில் இந்த 30 நாட்களில் இதுவரை சுமார் 2600க்கு மேற்பட்டோருக்கு உணவும், சுமார் 4200க்கு மேற்பட்டோருக்கு கபசுர சூரணமும், சுமார் 600க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறிகளும் வழங்கப்பட்டன. இதற்கு களம், நிதி, பொருட்கள் என அனைத்து வகையிலும் உதவிய நிர்வாகிகள், தோழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்…
