ஈகை திருநாளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் உதவி செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள்.
தமிழ் நாடு இளைஞர் கட்சியின் சார்பாக ஈகை திருநாள் முன்னிட்டு மேல்நாய்க்கன்பாளையம் திமிரி பகுதில் வாழும் 20 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் பொருட்களான சமையல் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினோம்.
இதற்கு பொருளுதவி நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி
மேலும் உதவிகள் தேவைப்படுவோர் மற்றும் பொருளுதவி தந்து உதவ விரும்புவோர் தொடர்புக்கு
ஹேமாராணி, மாவட்ட தலைவி ராணிப்பேட்டை மாவட்டம் +919629546449
பசியால் வாடும் பல குடும்பத்திற்கு உதவ உங்களால் முடிந்த நிதியுதவி தந்த உதவுங்கள் 🙏
👇click link below