இன்று காட்பாடி வட்டம் கரசமங்களம் வீரபத்ரபுரம் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினோம்..
இதற்கு பொருளுதவி தந்து பெரிதும் உதவிய திரு சக்திவேல் மற்றும் நிதியுதவி அளித்த திரு நாகேந்திர குமார் அவர்களுக்கு நன்றி.
மேலும் நிதியுதவி பொருளுதவி தந்து உதவிய நிர்வாகிகள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
பொருளுதவி தந்து உதவ விரும்புவோர் தொடர்புக்கு 8524032144 / 8681812710
நிதியுதவி தந்து உதவுங்கள் 🙏