தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் அரை லிட்டர் A2 நாட்டு பால் வினியோகிக்கப்பட்டு வருகிறது, இதுவரை சுமார் 500 குழந்தைகளுக்கும் மேலும் 2000 குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளோம்.

நேற்று காளிபாளையம் பஞ்சாயத்தில் இருக்கக்கூடிய பகுதியில் அரசாங்கம் ஏறெடுத்தும் பார்க்காத இந்த பகுதியில் சுமார் 50 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் வரவேற்கப் படுகிறார்கள், அழைக்க : 9790002486 (திருப்பூர் மாவட்டம்)
