வடசென்னையில் இதுவரை 1 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கடந்த 33 நாட்களில் 8000 மக்களுக்கு கொண்டு சேர்த்த திரு சுரேஷ் மாணிக்கம்

“வட சென்னை பகுதியில் தொடர்ந்து 33 நாளாக 1 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அதாவது மத்திய உணவு, குடிநீர், முக கவசம், கபசுர குடிநீர், பொது மக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என்று சுமார் 8000 மக்களுக்கு கொண்டு சேர்த்த திரு. சுரேஷ் மாணிக்கம் அவர்களுக்கு நன்றி., இவருடன் இணைந்து உதவி செய்ய தன்னார்வலர்கள் தேவை.”

தொடர்புக்கு
திரு. சுரேஷ் மாணிக்கம்
+91-9940570474

#youth_Leads #இளைஞர்_அரசியல் #youth_Leads2021 #இளைஞர்_அரசியல்2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *