கொரோனா உதவி இணையதளம்
கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிடுவோம்
Let's help people who struggling for food in this corona pandemic situation
தன்னார்வலராக இணைந்திடுவோம்!
தவிக்கும் மக்களுக்கு உதவிடுவோம்.
Join as volunteers
to help struggling peopele
how It's work
செயல்திட்டம்
தன்னார்வலர்கள்
volunteers
கொரோனா ஊரடங்கு வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ தன்னார்வலராக இணையவும்
உதவி கோரிக்கை
Request help
உதவி தேவைப்படும் மக்கள் உங்கள் தேவை மற்றும் ஊர் குறிப்பிட்டு உதவி கோரலாம். தோவையுள்ள மக்களையும் இதில் தெரியப்படுத்தலாம். அருகில் உள்ள தன்னார்வலர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
நிதியுதவி
Donation
கொரோனவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவிட நிதியுதவி அளிக்கலாம். நம் தன்னார்வலர்கள் தேவையுள்ள மக்களுக்கு உங்கள் சார்பாக உதவுவார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதியில் ஏழை மக்களுக்கு பசியாற உணவு அளித்த தமிழ்நாடு இளைஞர் கட்சி
திருவள்ளூர் மாவட்டம்,மதுரவாயல் தொகுதியில் உள்ள திரு.புஷ்பராஜ் மற்றும்திரு. சி.சிங்காரவேல் அவர்கள் அவர்களின் நண்பர்கள் துணையோடுஏழை மக்களுக்கு பசியாற உணவு அளித்தனர் அவருக்கும் அவரது நண்பர்களுக்கும்தமிழ்நாடு இளைஞர் கட்சி ...
Read More
Read More

ஈகை திருநாளில் ராணிப்பேட்டையில் கொரோனா நிவாரண உதவி வழங்கிய தமிழ்நாடு இளைஞர் கட்சி corona relief ranipet
ஈகை திருநாளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் உதவி செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள். தமிழ் நாடு இளைஞர் கட்சியின் சார்பாக ஈகை திருநாள் முன்னிட்டு ...
Read More
Read More

வடசென்னையில் இதுவரை 1 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கடந்த 33 நாட்களில் 8000 மக்களுக்கு கொண்டு சேர்த்த திரு சுரேஷ் மாணிக்கம்
"வட சென்னை பகுதியில் தொடர்ந்து 33 நாளாக 1 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அதாவது மத்திய உணவு, குடிநீர், முக கவசம், கபசுர குடிநீர், பொது ...
Read More
Read More

வேலூர் காட்பாடி வீரபத்திரபுரதில் 50 குடும்பத்திற்கு நிவாரண பொருட்களை வழங்கிய தமிழ்நாடு இளைஞர் கட்சி
இன்று காட்பாடி வட்டம் கரசமங்களம் வீரபத்ரபுரம் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினோம்.. Helped 50 family's 5th may katpadi karasamangalam veerapathrapuram ...
Read More
Read More

கொரோனா உணவின்றி தவிக்கும் வடசென்னை சாலையோர மக்கள் 27ஆம் நாள் உணவு வழங்கல்
Day 27Date 04.05.2020 மனிதநேயம்காப்போம் தமிழ்நாடு இளைஞர் கட்சி வடசென்னை மாவட்டம் சார்பாக தொடர்ந்து 33வது நாளாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை எளிய ...
Read More
Read More

திருவாரூர் நகராட்சி 29 வது வார்டில் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கிய தமிழ்நாடு இளைஞர் கட்சி
Date : 02/05/2020 இன்று தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் திருவாரூர் நகராட்சி 29 வது வார்டில் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் ...
Read More
Read More

மேட்டுகுளம் கிராமத்தில் 30 குடுபத்திற்கு காய்கறிகள் வழங்கிய தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் காட்பாடி நிர்வாகிகள்
Date : 03 may 2020 Place : vellore katpadi mettukulam காட்பாடி மேட்டுகுளம் கிராமத்தில் உணவின்றி தவிக்கும் 30 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கினோம் ...
Read More
Read More
வேலூர் காட்பாடி பெரியபுத்தூர் கிராமத்தில் 120 குடும்பத்திற்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கினோம்
Date : may 02 கொரோணா ஊராடங்காள் முடங்கி கிடந்த கிராம கூலி தொழிலாளர்கள். #காட்பாடி தாலுக்கா #பெரியபுதூர் கிராமம் 120 குடும்பங்களுக்கு உணவுக்கு தேவையான அத்தியாவசிய ...
Read More
Read More
வடசென்னை தொடர்ந்து 26ஆம் நாள் சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Day 26Date 02.05.2020 மனிதநேயம்காப்போம் தமிழ்நாடு இளைஞர் கட்சி வடசென்னை மாவட்டம் சார்பாக தொடர்ந்து 32வது நாளாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை எளிய ...
Read More
Read More
திருப்பூரில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரை லிட்டர் பால் விநியோகம்
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் அரை லிட்டர் A2 நாட்டு பால் வினியோகிக்கப்பட்டு வருகிறது, இதுவரை சுமார் ...
Read More
Read More

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள திருப்பூரில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
கபசுரகுடிநீர் நோய்எதிர்ப்ப சக்தியை அதிகரிக்கிறது. கொரணவிற்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் கொரோனாவில் இருந்து விரைவில் குணமாக நோய்எதிர்ப்பு சக்தி பெரிதும் உதவுகிறது. இதை ...
Read More
Read More
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவிக்கும் சேலம் மக்களுக்கு கடந்த 30 நாட்கள் உதவிகள்
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே… தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்டம் சார்பில் இந்த 30 நாட்களில் இதுவரை சுமார் 2600க்கு மேற்பட்டோருக்கு உணவும், சுமார் 4200க்கு மேற்பட்டோருக்கு ...
Read More
Read More
வேலூர் காட்பாடி தாலுக்கா சொரக்கல்பட்டை கிராமத்தில் உணவுப்பொருட்கள் உதவி Helped vellore katpadi sorakkalpatai
வேலூர் காட்பாடி தாலுக்கா சொரக்கல்பட்டை கிராமத்தில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவித்துவந்த தினக்கூலி 30 குடும்பங்களுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு இளைஞர் கட்சி ...
Read More
Read More